கனடாவில் (Canada) சராசரி வாடகை தொகை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கனடாவின் முன்னணி வீட்டுமனை இணைய தள நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வு ஒன்றின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ரஜினியுடன் இந்த படத்தில் ஏண்டா நடிச்சோம்னு இருந்தது. நடிகை குஷ்பூ
இதன்படி, கடந்த ஜூன் மாதம் சராசரி வாடகை தொகையானது 2185 டொலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இது ஒப்பீட்டளவில் கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது ஏழு வீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையா? அச்சத்தில் மக்கள்
இந்தநிலையில், கடந்த மே மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது வாடகை தொகையானது 0.8 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மின்சாரம் தாக்கி இளம் தாய் மரணம்!
அத்துடன், ஒரு படுக்கையறையை கொண்ட வீடு ஒன்றின் சராசரி மாதாந்த வாடகை 1918 டொலர்கள் எனவும் இரண்டு படுக்கை அறைகளை கொண்ட வீடு ஒன்றின் வாடகை தொகை 2301 எனவும் தெரிவிக்கப்படுகிறது.
- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 2ஆம் திருவிழா(03.04.2025)
- ஆஸ்திரேலியாவில் கோடிக்கணக்கில் சம்பளம்! செல்ல மறுக்கும் மருத்துவர்
- திருமண நாள் வாழ்த்து, வரதன் சர்மிளா(03.04.2025, சிறுப்பிட்டி)
- புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு !
- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 1ஆம் திருவிழா(02.04.2025)