• So. Sep 8th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையா? அச்சத்தில் மக்கள்

Jul 10, 2024

இந்திய பெருங்கடலில் தென்னாப்ரிக்காவுக்கு தெற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

கேப்டவுன் நகரத்தில் இருந்து 2,500 கி.மீ. தொலைவில் கடலின் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. 

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் பிரதம குரு இயற்கை எய்தினார்.

ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் ஆங்காங்கே சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது, மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த நிலையில்  மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி பகுதியில் இன்று காலை 7.14 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இன்றைய இராசிபலன்கள் (10.07.2024)

இது ரிக்டர் அளவுகோலில் 4.5-ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்திய பெருங்கடலில் தென்னாப்ரிக்காவுக்கு தெற்கே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  ரிக்டர் அளவுகோலில் 6.7ஆக பதிவு ஆகியுள்ளது. 

இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

$

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed