• Fr. Nov 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை

Jul 9, 2024

அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் இலவச டேட்டா வழங்குவதாக கூறும் குறுஞ்செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்.சாவக்சேரி வைத்தியசாலை புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் நியமனம்!

அந்த குறுஞ்செய்திகளை அணுகுவதன் மூலம் சமூக ஊடக கணக்குகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி தரவுகளை பிற தரப்பினருக்கு அனுப்ப முடியும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் பரீட்சை திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு !

குறுஞ்செய்திகள், வாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் தொலைபேசிக்கு ஒரு சாதாரண செய்தி மூலம் இலவச டேட்டாவைப் பெற முடியும் என கூறி பொது மக்களுக்கு அனுப்பப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

சுவிஸில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பாரிய தீ விபத்து.14 பேர் காயம்

மேலும், இவ்வாறான இணைப்புகள் ஊடாக தமது தரவுகளை வேறு தரப்பினர் பெற்றுக் கொள்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அவ்வாறான இணைப்புகளைத் தவிர்க்குமாறு பொது மக்களிடம், பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed