இலங்கை விமானம் ஒன்று வியாழக்கிழமை (04) அவசர மருத்துவ காரணத்திற்காக இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் தரையிறக்கப்பட்டுள்ளது.
6 நாட்களுக்கு சமூக வலைத்தளங்களுக்கு தடை
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து இருந்து கொழும்பு நோக்கி வந்த UL605 என்ற விமானம் இந்தோனேசியாவின் தெற்கே பயணித்தபோது விமானக் குழுவினர் பொது அவசரநிலையை அறிவித்தனர்.
பிரிட்டன் தேர்தலில் வெற்றிபெற்ற ஈழத் தமிழ் பெண்.

பெண்ணை உயிருடன் விழுங்கிய 30 அடி மலைப்பாம்பு.
விமானம் உள்ளூர் நேரப்படி 20:56 மணிக்கு ஜகார்த்தாவில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. எனினும், விமானம் தரையிறக்கப்படமைக்கான காரணம் தொடர்பில் எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 2ஆம் திருவிழா(03.04.2025)
- ஆஸ்திரேலியாவில் கோடிக்கணக்கில் சம்பளம்! செல்ல மறுக்கும் மருத்துவர்
- திருமண நாள் வாழ்த்து, வரதன் சர்மிளா(03.04.2025, சிறுப்பிட்டி)
- புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு !
- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 1ஆம் திருவிழா(02.04.2025)