• Fr. Nov 22nd, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்.

Jul 4, 2024

இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) இன்றைய நாளுக்கான (04.07.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

கொழும்பு வைத்தியசாலையில் குவிந்து கிடக்கும் சடலங்கள்!

அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299.68 ஆகவும் விற்பனைப் பெறுமதி 308.92 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380.48 ஆகவும் விற்பனைப் பெறுமதி 395.44 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நிலநடுக்கம் !

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321.61 ஆகவும் விற்பனைப் பெறுமதி 334.96 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய டொலர் (Canadian dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 218.39 ஆகவும் விற்பனைப் பெறுமதி  227.87 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிவப்பு அறிவித்தல் வெளியிட்ட மின்சார சபை.

அவுஸ்திரேலிய டொலர் (Australian Dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199.21 ஆகவும் விற்பனைப் பெறுமதி 209.31 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 219.71 ஆகவும் விற்பனைப் பெறுமதி 230.08 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed