தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
தீயில் கருகி தம்பதிகள் உயிரிழப்பு
எனினும் கடந்த சில தினங்களாக இலங்கையில் தங்கத்தின் விலையானது உயர்வடைந்திருந்த நிலையில் இன்று(3) குறைவடைந்துள்ளது.
கென்யாவில் மக்கள் போராட்டம் – 39 பேர் பலி, 360 பேர் காயம்
முன்னைய தினங்களுடன் ஒப்பிடும் போதே தங்கத்தின் விலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 708,090 ரூபாவாக காணப்படுகின்றது.
இன்றைய இராசிபலன்கள் (03.07.2024)
24 கரட் தங்க கிராம்(24 karat gold 1 grams) 24,980 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 199,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நயினாதீவுக்கு பொருட்கள் ஏற்றி சென்ற படகு விபத்து.. ஒருவர் உயிரிழப்பு
அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams)22,900 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கப் பவுண்( 22 karat gold 8 grams)183,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 2ஆம் திருவிழா(03.04.2025)
- ஆஸ்திரேலியாவில் கோடிக்கணக்கில் சம்பளம்! செல்ல மறுக்கும் மருத்துவர்
- திருமண நாள் வாழ்த்து, வரதன் சர்மிளா(03.04.2025, சிறுப்பிட்டி)
- புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு !
- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 1ஆம் திருவிழா(02.04.2025)