சிவராத்திரியில் விரதம் இருந்தால் கிடைக்கும் சிறப்புகள்.
மகா சிவராத்திரி, இந்து மதத்தில் மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்நாளில், சிவபெருமானை வழிபாடு செய்வதன் மூலம் பல்வேறு நன்மைகளை பெறலாம். சிவராத்திரி விரதம் இருப்பதால் கிடைக்கும் சில சிறப்புகள்: பாவங்களை போக்குதல்: சிவராத்திரி விரதம் இருப்பதன் மூலம், பாவங்கள் தீர்க்கப்பட்டு,…
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் 65 பேர் கைது !
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் 2155 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் 11 சட்டவிரோத வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் 65 சந்தேகநபர்களும் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு…
பிரித்தானிய பணவீக்கத்தில் மாற்றம்
மூன்று வருடங்களுக்கு பின்னர், பிரித்தானியாவின் பணவீக்கம் 2 சதவீத இலக்கை எட்டியுள்ளதாக பிரித்தானிய வங்கி (Bank of England’s) தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஜூலை மாதம், இறுதியாக 2 சதவீத பணவீக்க இலக்கை எட்டியிருந்த Bank of England’s வங்கி, அதன்…
வவுனியா நிலஅதிர்வு குறித்து பேராசிரியர் வெளியிட்ட விளக்கம் !
வவுனியாவில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட நில அதிர்வானது ஒன்று திரட்ட சக்தியின் வெளிப்பாடு என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவு பேராசிரியர் அதுல சேனாரட்ன தெரிவித்துள்ளார். இவ்வாறான நில நடுக்கமொன்று குறித்த பகுதியில் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக இடம்பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.…
யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை
யாழ்ப்பாணம்(Jaffna) நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுந்தீவு ஏழாம் வட்டார பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இருவருக்கிடையே காணப்பட்ட முற்பகை காரணமாக நேற்று(19) இரவு மது போதையில் கொலை செய்யப்பட்டவருக்கும் கொலை சந்தேக நபருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதன்…
யாழில் பாம்பு தீண்டி இளைஞர் உயிரிழப்பு.
யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை செல்வமகிந்தன் (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மாடு கட்ட சென்ற போது, புடையன் பாம்பு தீண்டியுள்ளது. அதனை அடுத்து யாழ். போதனா வைத்திய சாலையில்…
வவுனியாவில் திடீர் நில நடுக்கம்
வவுனியாவில் திடீர் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.குறித்த நிலநடுக்கமானது நேற்று இரவு 10.55 முதல் 11.10 மணி வரை இந்த நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில்…
சுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் புதிய வகை நோய்த்தொற்று!
சுவிட்சர்லாந்தில் (Switzerland) மணல்வாரி (measles) என்னும் நோய்த்தொற்று அதிகரித்து வருவதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். டோங்கா நாட்டில் சக்தி வாய்ந்த நில நிலநடுக்கம் இந்த நோய்த்தொற்றானது இந்த ஆண்டில் மட்டும், இதுவரை 87 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,…
டோங்கா நாட்டில் சக்தி வாய்ந்த நில நிலநடுக்கம்
பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள டோங்கா தீவின் ஹிஹிபா நகரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளாதக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது இன்று காலை 6.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. 3ஆம் ஆண்டு நினைவு. அமரர் தவமணி இரத்தினம்(18.06.24, சிறுப்பிட்டி) இந்த நிலநடுக்கமானது…
இலங்கையில் கடன் அட்டை பாவனையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கையில் கடன் அட்டை பாவனையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. திருமண பந்தத்தில் இணைந்தார் தர்சினி சிவலிங்கம். கடந்த ஏப்ரல் மாதத்தில் கடன் அட்டைகளின் பாவனையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய கடந்த மார்ச் மாதத்தில் 1,911,616…
திருமண பந்தத்தில் இணைந்தார் தர்சினி சிவலிங்கம்.
உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனை எனும் பெருமையை பெற்ற இலங்கையை சேர்ந்த தமிழரான தர்சினி சிவலிங்கம் (17.06.2024) திருமண பந்தத்தில் இணைந்துள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். பூமி தொடர்பில் விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் வெளியான தகவல் !…