• Sa.. Apr. 19th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Juni 2024

  • Startseite
  • காலாவதியாகும் கடவுச்சீட்டுக்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

காலாவதியாகும் கடவுச்சீட்டுக்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

ஜூலை முதலாம் திகதிக்கு பின்னர் காலாவதியாகும் கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய (Harsha Ilukpitiya) குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்கும் நோக்கில்…

யாழ். பத்தமேனி பகுதியில் நடந்த திருட்டு சம்பவம்

யாழ்.அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் கதவினை உடைத்து உள்நுழைந்த மர்ம நபர்கள், வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர். யாழில் காய்ச்சலுக்கு மருந்து உட்கொண்ட பெண் மரணம் குறித்த திருட்டு சம்பவம் வீட்டில் இருந்தவர்கள் வீட்டை பூட்டி…

இன்றைய இராசிபலன்கள் (25.06.2024)

மேஷம் சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம்விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம் உங்கள் பிடிவாதப் போக்கை…

யாழில் காய்ச்சலுக்கு மருந்து உட்கொண்ட பெண் மரணம்

காய்ச்சலுக்கு மருந்து எடுத்து , மருந்தை உட்கொண்ட பெண்மணி உயிரிழந்துள்ளார் யாழ்ப்பாணம் , சாவற்காட்டு பகுதியை சேர்ந்த 63 வயதுடைய விஜயகுமார் குணராணி என்றே பெண்ணே உயிரிழந்துள்ளார் குறித்த பெண்ணுக்கு கடந்த 20ஆம் திகதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, அதற்காக 22ஆம்…

வனுவாட்டு தீவில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

பசிபிக் பெருங்கடலின் (Pacific Ocean) தெற்கு பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான வனுவாட்டுவில் (Vanuatu) வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. குறித்த நிலநடுக்கமானது நேற்று (24) இரவு ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஓல்ரி துறைமுகத்தில் இருந்து 51 கிமீ தொலைவில் கடலுக்கடியில்…

கனடாவில் வேலைக்காக வரிசையில் நிற்கும் மாணவர்கள்!

அமெரிக்கா, லண்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் படித்தால் வேலைவாய்ப்பு நன்றாக இருக்கும் என்று பெரும்பாலானவர்கள் நம்புகின்றனர். இதனால் மேற்படிப்புக்காக ஆண்டு தோறும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்களும் தாய் நாட்டை விட்டு மேல்நாட்டிற்கு பயணம் மேற்கொள்கின்றனர். படிப்பிற்காக பல லட்சங்களும்…

உயர்தரப் பரீட்சை விண்ணப்பம் தொடர்பில் வெளியான தகவல்

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு 2006 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதிக்குப் பின்னர் பிறந்தவர்கள் நிகழ்நிலை மூலம் விண்ணப்பிக்க முடியாது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிறந்தநாள் வாழ்த்து.செல்வி யானுகா தவம்(24.06.2024, லண்டன்) அந்த மாணவர்கள் பரீட்சை திணைக்களத்திற்கு…

இன்றைய இராசிபலன்கள் (24.06.2024)

மேஷம் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். சவால்களில் வெற்றி பெறும் நாள். பிறந்தநாள் வாழ்த்து.செல்வி யானுகா…

பிறந்தநாள் வாழ்த்து.செல்வி யானுகா தவம்(24.06.2024, லண்டன்)

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தவம் தக்சினி(சுதுமலை வடக்கு) தம்பதிகளின் புதல்வி யானுகா தனது பிறந்தநாளை (24-06.2024)தனது இல்லத்தில் தம்பி வேனுயன்,தங்கை ஸ்ருதிகா உடன் இனிதே கொண்டாடுகின்றார். கொலண்ட் றூர்மோண்ட் முருகப்பெருமான் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்கவென…

அச்சுவேலி பகுதியில் 15 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு! 

குடல் அலர்ஜி ஏற்பட்டு 15 வயது சிறுவனொருவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நேற்று (22) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. சமூக வலைத்தளங்களால் மனநல பாதிப்பு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அச்சுவேலி மேற்கு பகுதியைச் சேர்ந்த சிறுவனே உயிரிழந்துள்ளான். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இந்த…

சமூக வலைத்தளங்களால் மனநல பாதிப்பு: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சமூக வலைத்தளங்கள் இளைஞர்களிடையே மனநல பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதால் அனைவரும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் அணிய தடை விதித்துள்ள நாடு! அத்துடன் சமூக ஊடகங்கள் “பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்படவில்லை” என்று எச்சரிக்கை செய்யும் முத்திரையை பயன்படுத்த வேண்டும்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed