அவுஸ்ரேலியாவில் இலங்கை மாணவன் ஒருவர் மீது கோர தாக்குதல்!
அவுஸ்திரேலியா(australia)வின் பேர்த்(perth)தில் உள்ள இலங்கையைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலில் அவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. 28 வயதான கீத் மதுஷங்க(Geeth Madushanka), என்ற இலங்கை இளைஞனே தாக்கப்பட்டவராவார். தெளிவற்ற தேசிய அடையாள…
தெளிவற்ற தேசிய அடையாள அட்டைகளுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில்லை!
தனிநபரை அடையாளம் காண முடியாத தெளிவற்ற தேசிய அடையாள அட்டைகளுக்கு கடவுச்சீட்டுகளை வழங்குவதில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்தநாள் வாழ்த்து. சிந்திகா தங்கராஜா (04.06.2024, பிரான்ஸ்) அத்தோடு, கடந்த சில தசாப்தங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட தேசிய…
இந்திய நாடாளுமன்ற தேர்தல்! தமிழ்நாட்டில் தி.மு.க. முன்னிலை
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் நிலையில் இந்திய அளவில் பாஜக அபாரமாக வெற்றி பெற்று வருகிறது என்றும் 220 தொகுதிக்கும் மேல் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது இந்தியாவில்…
வெள்ளம் பார்க்க படகில் சென்றவர்களை பதம் பார்த்த மின்சாரம்! ஒருவர் உயிரிழப்பு
வெள்ளத்தை பார்ப்பதற்காக படகு ஒன்றில் 20 பேர் கொண்ட குழு ஒன்று சென்ற போது குறித்த படகு உயர் மின்கம்பியில் மோதி மின்சாரம் தாக்கியதில்,ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனையோர் உயிர் தப்பியுள்ளதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர். இந்தியாவில் கடும் வெப்பம் காரணமாக 33…
பிறந்தநாள் வாழ்த்து. சிந்திகா தங்கராஜா (04.06.2024, பிரான்ஸ்)
சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சில் வாழ்ந்து வருபவருர்களுமான திரு.திருமதி. சிவகுசா தங்கராஜா அவர்கள் முத்த புதல்வி சிந்திகா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, சகோதரி,சகோதரன் , அப்பப்பா, அப்பம்மாமா.மாமான்மார், மாமிமார் சித்தப்பாமார் சித்திமார் மைத்துனிமார், மைத்துனர்மார்,,உற்றார் , ,உற்றார் ,உறவினர்,,நண்பர்களுடன் கொண்டாடுகின்றார்…
டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி! பரிசு தொகை அறிவிப்பு!
டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றியீட்டும் அணிகளுக்காக வழங்கப்படவுள்ள பணப் பரிசு தொகையை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (03-05-2024) அறிவித்துள்ளார். இதன்படி, இம்முறை டி20 உலகக் கிண்ணத்தை வெல்லும் அணிக்கு 2.45 மில்லியன் அமெரிக்க டொலரை பரிசாக வழங்க…
இந்தியாவில் கடும் வெப்பம் காரணமாக 33 தேர்தல் அதிகாரிகள் உயிரிழப்பு
இந்திய (india) பொதுத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 33 தேர்தல் அலுவலர்கள் கடும் வெப்பம் காரணமாக வாக்களிப்பு நிலையங்களிலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து இறப்புகள் பதிவாகியுள்ளன. தற்போது இந்தியாவின் வடக்கு மற்றும்…
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் 17 பேர் பலி
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் கடந்த 48 மணிநேரத்துக்குள் 17 பேர் பலியாகியுள்ளனர். ஐவரின் சடலங்கள் இன்னமும் மீட்கப்படவில்லை. மாத்தறை மாவட்டத்தில் நால்வரும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஐவரும், கொழும்பு மாவட்டத்தில் மூவரும் என 12 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். பாடசாலைகளுக்கு விசேட…
கனடாவில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி!நால்வர் காயம்
கனடாவில் (Canada) இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் காயமடைந்ததுள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வடமாகாண பாடசாலைகள் நாளை நடைபெறுமா? வெளியான அறிவிப்பு குறித்த சம்பவம் எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக ரொறொன்ரோ…
வடமாகாண பாடசாலைகள் நாளை நடைபெறுமா? வெளியான அறிவிப்பு
வடமாகாண பாடசாலைகள் வழமைபோன்று நாளை செவ்வாய்கிழமை நடைபெறும் என்றும், புதிய உயர்தர மாணவர்களுக்கான வகுப்புக்களும் நாளை ஆரம்பமாகும் ஏனவும் வடக்கு மாகாண கல்வி பணிப்பாளர் தி.யோன் குயின்ரஸ் அறிவித்துள்ளார். பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை: வெளியான முக்கிய அறிவிப்பு சீரற்ற காலநிலை காரணமாக…
இஸ்ரேலியர்கள் மாலைதீவில் நுழையத் தடை !
தீவு நாடான மாலைதீவில் இஸ்ரேல் குடிமக்கள் நுழைய தடை விதிப்பதாக அந்நாட்டு அதிபர் முகமது முய்சு அறிவித்துள்ளார். பாலஸ்தீன பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பெண்கள் குழந்தைகள் உட்பட இதுவரை 36,439 மக்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த மே 27…