கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்படும் என சிறிலங்கா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
9 ஆவது ஆண்டு நினைவு நாள் கணபதிபிள்ளை பத்மநாதன். 30.6.2024 சிறுப்பிட்டி
ஜூன் 30 ஆம் திகதிக்குள் பத்து ஆண்டுகளுக்கு பிறகு காலாவதியாகும் கடவுசீட்டுகள் ஒரு வருடம் வரை இலவசமாக நீட்டிக்கப்படும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
புதிய எலக்ட்ரானிக் சிப் பொருத்தப்பட்ட இ-கடவுசீட்டை அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடங்கிய சூரிச் விமான நிலையம்?
மேலும் பொதுமக்கள் தங்கள் புதிய கடவுசீட்டை இ-கடவுசீட்டாக மாற்றிக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
புதிய இ-பாஸ்போர்ட் அச்சிடுவதற்கு ஏலங்கள் கோரப்பட்ட பின்னர் ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் குடிவரவுத்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
- யாழ் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு; பெண் வைத்தியருக்கு விளக்கமறியல்
- பெண்களுக்கு திருமண வரம் கிடைக்க உதவும் கூடாரவல்லி நாள்.
- கனடாவில் அதிர்ச்சி! யாழ் தமிழர் கொலை ; மகன் கைது
- இலங்கையில் டொலர் பெறுமதியில் மாற்றம்!
- வாட்ஸ்அப் அறிமுகப்படுத்திய புதிய அம்சம்