• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இரணைமடுக்குளத்தில் குளிக்கச் சென்ற 14 வயது சிறுவனை காணவில்லை!! 

Juni 30, 2024

இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமல் போன நிலையில் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றது.குளத்தில் நீராடுவதற்காக நண்பர்களுடன் சென்றிருந்த நிலையில் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

9 ஆவது ஆண்டு நினைவு நாள் கணபதிபிள்ளை பத்மநாதன். 30.6.2024 சிறுப்பிட்டி.

திருமுறிகண்டி இந்து வித்தியாலயத்தில் தரம் 9ல் கல்வி கற்று வருவதுடன், முறிகண்டி வசந்தநகர் பகுதியை சேர்ந்த செல்வரத்தினம் றுசாந்தன் எனும் சிறுவனே காணாமல் போயுள்ளான்.

கடவுச்சீட்டுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

சிறுவன் நீரில் மூழ்கியதையடுத்து அருகில் உள்ள இராணுவ முகாமிற்கும், உறவினர்களுக்கும் சிறுவன் கூட சென்ற ஏனைய சிறுவர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

அதனை அடுத்து சிறுவனை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed