• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

விமான நிலைய மேற்கூரை இடிந்து நால்வர் காயம்.

Juni 28, 2024

இன்று காலை டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.

இன்றைய இராசிபலன்கள் (28.06.2024)

டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று( 27) முதலே கடும் மழை காரணமாக டெல்லியில் ஏராளமான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமான நிலைய மேற்கூரை இடிந்து நால்வர் காயம் | Four Injured In Delhi Airport Roof Collapse

யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக நின்ற மர்ம கார்

முதற்கட்ட தகவல்களின் படி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் நான்கு பேர் நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed