• Do.. Apr. 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திடீரென இந்தியா திரும்பும் அஜித்?

Juni 28, 2024

கடந்த சில நாட்களாக விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் அஜித் உள்பட குழுவினர் அனைவரும் இந்த படபிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர் என்பதும் இந்த படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

யாழில் பாம்பு தீண்டியதில் 3 பிள்ளைகளின் தாய் மரணம்!

மேலும் விடாமுயற்சி படப்பிடிப்பு குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது என்பதும் சமீபத்தில் கூட கார் சூழலும் காட்சி ஒன்றின் வீடியோ வெளியாகி வைரல் ஆனது என்பது தெரிந்தது. 

பாடசாலை பாடப்புத்தங்களில் இடம்பிடித்த தமன்னா; பெற்றோர் திகைப்பு!

இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு ஜூலை இறுதிவரை நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில் திடீர் என ஜூலை ஒன்றாம் தேதி அஜித் இந்தியா திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது .

அஜித்துக்கு சென்னையில் ஒரு சில தனிப்பட்ட பணிகள் இருப்பதாகவும் அதற்காக அவர் இந்தியா திரும்ப இருப்பதாகவும் அந்த பணிகளை முடித்துவிட்டு மீண்டும் அவர் ஜூலை முதல் வார இறுதியில் அஜர்பைஜான் செல்வார் என்றும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பும் தொடர்ந்து நடைபெறும் என்றும் புறப்படுகிறது .

பேரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மேலும் விடாமுயற்சி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் திரிஷா இணைந்து கொள்வார் என்று கூறப்படுகிறது .

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed