• Fr.. Apr. 11th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கையில் இன்று டொலரின் பெறுமதியில் மாற்றம்!

Juni 28, 2024

  இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301 ரூபாய் 01 சதம், விற்பனை பெறுமதி 310 ரூபாய் 35 சதம் ஆகவும் உள்ளது.

இலங்கையில் பச்சை மிளகாய் ஐஸ்கிரீம் உற்பத்தி!

அதன்படி  இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்கள்,

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320 ரூபாய் 15 சதம், விற்பனை பெறுமதி 333 ரூபாய் 53 சதம்.

நாட்டின் சில இடங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 332 ரூபாய் 13 சதம், விற்பனை பெறுமதி 347 ரூபாய் 85 சதம்.

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 218 ரூபாய் 07 சதம், விற்பனை பெறுமதி 227ரூபாய் 49 சதம்.

நன்றாக படித்தவர்கள் கட்டாயம் அரசியலுக்கு வர வேண்டும்! பாராட்டு விழாவில் விஜய்

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 197 ரூபாய் 69 சதம், விற்பனை பெறுமதி 207 ரூபாய் 70 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 86 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபாய் 93 சதம் என  இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed