• Do.. Apr. 3rd, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருப்பதிக்கு மொட்டை அடித்த பாடகி சுசீலா.

Juni 27, 2024

தமிழ் சினிமாவில் 1950 முதல் 1990 வரை தென்னிந்தியாவின் வெற்றிகரமாக பாடகியாக வலம் வந்தவர் பாடகி சுசீலா.

தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதித்துள்ளவர்.

இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெனிமி கணேசன் என முன்னணி நடிகர்களின் படங்களில் நிறைய ஹிட் பாடல்கள் பாடியுள்ளார்.

பால் போலவே என்ற பாடலுக்காக சிறந்த பெண் பின்னணிப் பாடகிக்கான தேசிய விருது எல்லாம் பெற்றார்.

இதில் அவருக்கு இன்னொரு பெருமை என்னவென்றால் தேசிய விருது பெற்ற முதல் பெண் பாடகி இவர்தான். தற்போது வயதுமூப்பு காரணமாக ஓய்வில் உள்ளார்.

வீட்டிலேயே இருக்கும் பாடகி சுசீலா சமீபத்தில் பிரபல கோவிலுக்கு சென்றுள்ளார். திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தவர் மொட்டையும் அடித்துள்ளார்.

அதோடு சாமி பார்க்க வரும்போது பக்தி பாடல்களை பாடிய வண்ணம் வந்துள்ளார். இதோ அவரது போட்டோ, 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed