• So.. Apr. 13th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ். பத்தமேனி பகுதியில் நடந்த திருட்டு சம்பவம்

Juni 25, 2024

யாழ்.அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் கதவினை உடைத்து உள்நுழைந்த மர்ம நபர்கள், வீட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

யாழில் காய்ச்சலுக்கு மருந்து உட்கொண்ட பெண் மரணம்

குறித்த திருட்டு சம்பவம் வீட்டில் இருந்தவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற போதே இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் வீட்டார் வீடு திரும்பிய போதே, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

வனுவாட்டு தீவில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வீட்டார் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed