யாழ் புன்னாலைக்கட்டுவனை பிறப்பிடமாகவும் ஜெர்மனி Herne வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு யோகேந்திரம் அவர்கள் 18.06.2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானானர் அன்னார்.
அன்னார் காலம் சென்ற சின்னப்பு நாகம்மா ஆகியோரின் அன்பு மகனும்
ராசாத்தி அவர்களின் பாசமிகு கணவரும் .
உருத்திரன் (ஜெர்மனி) வனிதா (ஜெர்மனி) வராகினி (பிரித்தானியா)மதுரா (பிரித்தானியா)செல்வராஜா (இலங்கை) காலம் சென்ற வினோதினி அவர்களின் பாசமிகு தந்தையும் .
குகானந்தி (ஜெர்மனி)கருணாநிதி (இலங்கை ) சிவநேசன் (ஜெர்மனி) பிரகலாதன் (பிரித்தானியா) மாயூரதன்(பிரித்தானியா) புரந்திரன் (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனும் .
அபிநயன் ,அச்சுதன் ,சுஜீபன்,அஸ்விகா,ராகுலன்,கோபிகா ,கோகிலன்,அபினேகா,நிகேதன்,சயன்,மதுஸ் .அனுஷ்கன் ,அக்சரா, ஆகியோரின் பாசமிகு பேரனும் ,
காலம் சென்றவர்கலான சிவபாக்கியம், சிவஞானம்,பரமேஸ்வரி ஆகிஜோரின் அன்பு சகோதரனும் ,
பொன்மலர் ,விநாயகம்பிள்ளை,பகீரதன் (கோக்ரர்) கஜானன் (ரொனி) ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார் .
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். இவரது துயரச்செய்திகேட்டு துயருறும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது .
அன்னாரின் இறுதிக்கிரியைகள் .
24.06.204 ,அன்று திங்கட்கிழமை 10.00 மணி தொடக்கம் 13.00 மணி வரை
Straßburger Str. 3, 44623 Herne, Deutschland
தகனம். 24.06.2024 திங்கட்கிழமை, 15.00 மணிக்கு Straßburger Str. 3, 44623 Herne, Deutschland.
தொடர்புகளுக்கு
உருத்திரன் ,மகன் (ஜெர்மனி) 0049 17647 693460
வனிதா ,மகள் (ஜெர்மனி) 0049 15779040461
வராகினி ,மகள் (பிரித்தானியா) 0044 7908099706
பிரகலாதன் ,மருமகன்( பிரித்தானியா)0044 7886930927
சிவநேசன் ,மருமகன் (ஜெர்மனி) 0049 15732213107
- டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை இம்மாதம் முதல் விநியோகிக்கப்படும்
- யாழ் வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய வித்தியாசமான மிதவை!
- இன்றைய இராசிபலன்கள் (15.01.2025)
- பிறந்தநாள் வாழ்த்து. தனஞ்சயன் பிரவீன். (15.01.2025, கனடா)
- தைப்பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் என்ன தெரியுமா.