• Mo. Sep 16th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

பிறந்தநாள் வாழ்த்து. அருளானந்தம் கிரி 16.06.2024. பிரான்ஸ்

Jun 16, 2024

சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் பிரான்ஸை வாழ் விடமாகவும் கொண்ட அருளானந்தம் கிரி

அவர்கள் இன்று 16.06.2024  தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார். இவரை இவரது அன்பான மனைவி பிள்ளைகள், அன்பு அப்பா மற்றும் பாசமிகு சகோதரிகள்.,உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில். சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் ஸ்ரீஞான வைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது..

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு உங்கள் நன்கொடைகள் எதிர்பார்க்கப்படுகிறது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed