சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாகவும் சுவிஸை வாழ் விடமாகவும் கொண்ட விமல் குமாரசாமி அவர்கள் இன்று 16.06.2024 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.
இவரை இவரது பாசமிகு சகோதர சகோதரிகள்.,உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில். சிறுப்பிட்டி இணையமும் பல்லாண்டு காலம் ஸ்ரீ ஞானவைரவர் அருள் பெற்று வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.
- 2025 இல் பாரிய வீழ்ச்சியை சந்திக்கபோகும் 3 ராசிக்காரர்கள்
- யாழ் நகரில் நகைக் கடை ஒன்றில் கொள்ளை!
- கிளிநொச்சியில் விபத்து. 2 வயது சிறுமி உயிரிழப்பு.தாய்,தந்தை,மகன் படுகாயம்!
- கஜகஸ்தானில் விமான விபத்தில் 67 பேர் உயிரிழப்பு.
- யாழ் சாவகச்சேரியில் பட்டப் பகலில் துணிகரத் திருட்டு!