• Fr.. Apr. 4th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

குறிகாட்டுவான் கடற்பரப்பில் கரையொதுங்கிய சடலம்!

Juni 15, 2024

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறிகாட்டுவான் கடற்பரப்பில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இதனை தொடர்ந்து குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பிறந்தநாள் வாழ்த்து செல்வி தேவராசா தேவதி (15.06.2024, ஜெர்மனி)

நேற்று மாலை  குறித்த சடலமானது கரையொதுங்கியுள்ளது.

சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு !

இந்த சடலம் ஆண் ஒருவருடையது. இருப்பினும் சடலமாக மீட்கப்பட்டவர் யார் என இதுவரை இனங்காணப்படவில்லை. சடலம் மிகவும் சிதைவடைந்த நிலையில் காணப்படுகிறது.

சுவிசில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் . 2 பேர் பலி, 11பேர் காயம்.

குறித்த சடலமானது மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed