• So.. Apr. 13th, 2025

Siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்ப்பாணத்தில் காணாமல் போன இருவர்.

Juni 12, 2024

யாழ்ப்பாணம் – அனலைதீவில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

அனலைதீவைச் சேர்ந்த திருச்செல்வம் மைக்கல் பெனாண்டோ, நாகலிங்கம் விஜயகுமார் என்ற இருவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் (10-06-2024) மாலை 5 மணியளவில் கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் இதுவரை கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இவர்களை உறவினர்களும், ஊர்மக்களும் இணைந்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளபோதும் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரியவருகின்றது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed