யாழ்ப்பாணத்தில் (jaffna) டிப்பர் வாகனம் மோதியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆலங்கட்டி மழையால் நடுவானில் பயணித்த விமானம் சேதம்
குறித்த விபத்து யாழ். சாவகச்சேரி (Chavakachcheri), கைதடி – நுணாவில் பகுதியில் இன்று (12.6.2024) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறைக்கப்படவுள்ள மின் கட்டண தொகை!
யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம், வீதியில் நடந்து சென்ற குடும்பஸ்தரை மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
குருநாகலைச் சேர்ந்த 34 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்ததாக தெரியவருகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி (Chavakachcheri)காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
- பிரித்தானியாவில் வேலை வாய்ப்பு : வெளியான புதிய தகவல்
- மட்டுப்படுத்தப்படும் கடவுச்சீட்டு வழங்கல்
- வீதியில் சென்ற மூதாட்டியை மோதிய டிப்பர். உயிரிழந்த மூதாட்டி
- யாழில் இடம்பெற்ற விபத்து; இளம் குடும்பஸ்தர் பலி
- இன்றைய இராசிபலன்கள் (12.04.2025)