கனடா Markham பகுதியில்அதிகாலை 2:30 மணியளவில் அதிவேகமாக சென்ற கார் தூண் ஒன்றுடன் மோதிய கோர விபத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் சம்பவிடத்தில்
உயிரிழந்துள்ளார் .
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் பலி !
இச் சம்பவம் கடந்த 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம் பெற்றுள்ளது .
யாழ்ப்பாணம் நயினாதீவை சொந்த இடமாக கொண்ட குறித்த இளைஞர் குடும்பத்துடன் கனடாவில் வசித்து வருகின்றார்.
யாழில் கோயில் கும்பாபிஷேகத்தில் திருடிய பெண்ணொருவர் கைது
சம்பவத்தில் ஜெயகுமார் தனோஷன் 25 அகவையுடைய இளைஞரே இவ் விபத்தில் பலியாகியுள்ளார் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 5ஆம் திருவிழா(06.04.2025)
- ட்ரம்பின் வரி விதிப்பால் அதிகரிக்கும் ஐபோன் விலை
- யாழ் கோப்பாயில் கடமைக்கு இடையூறு! 2 பேரு்ககு விளக்கமறியல்!
- திருமண நாள் வாழ்த்து. தம்பதிகள் விதுஷன், கார்த்திகா (06.04.2025,சிறுப்பிட்டி)
- ஆப்பு வைத்த அமெரிக்க அதிபர் ! ஒரே வரியில் கதி கலங்கிய அமெரிக்கா!