யாழில் உள்ள கன்னாதிட்டி காளிகோயில் கும்பாபிஷேகத்திற்கு வந்த பக்தர்களின் தாலிக்கொடி மற்றும் நகைகளை திருடிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆரம்பமானது க.பொ.த சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள்
யாழ் பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின்படி கன்னாதிட்டி காளி கோயில் இந்து இளைஞர்களின் ஒத்துழைப்புடன் குறித்த பெண் ஒரு மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் புதிய கோவிட் மாறுபாடு பரவல் ; அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை
வவுனியா பூந்தோட்டத்தில் வசிக்கும், கொழும்பு வெல்லம்பிட்டியவை சேர்ந்த 27 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.
செங்கடலில் பற்றியெரியும் இரண்டு கப்பல்கள் !
பெண்ணை கைது செய்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்த பொழுது, பெண்ணின் உள்ளாடைக்குள் இருந்து திருடப்பட்ட தாலிக்கொடி மற்றும் நகைகள் மீட்கப்பட்டது என பொலிஸார் தெரிவித்தனர்.
- டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை இம்மாதம் முதல் விநியோகிக்கப்படும்
- யாழ் வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய வித்தியாசமான மிதவை!
- இன்றைய இராசிபலன்கள் (15.01.2025)
- பிறந்தநாள் வாழ்த்து. தனஞ்சயன் பிரவீன். (15.01.2025, கனடா)
- தைப்பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் என்ன தெரியுமா.