• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிட்சர்லாந்தில் புதிய கோவிட் மாறுபாடு பரவல் ; அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

Juni 9, 2024

சுவிட்சர்லாந்தில் KP.2 என்ற புதிய கோவிட் மாறுபாடு தோன்றியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

கோடை மாதங்கள் முழுவதும் இந்த கோவிட் மாறுபாடு தங்கியிருக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய உணவு ஒன்றில் மர்மமான பாக்டீரியா!

குறித்த கோவிட் மாறுபாடு வேகமாக பரவிவருவதாகவும் ஆனால், மக்கள் அச்சமடைய தேவையில்லை எனவும் அந்நாட்டு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஆலய உற்சவத்தில் தீ மிதித்த வெளிநாட்டவர்கள்

புதிய கோவிட் மாறுபாடு அதன் தீவிர போக்கை இன்னும் வெளிப்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed