சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லையா பாலேந்திரன் அவர்களின் 19 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று. மனைவி குடும்ப உறவுகள் ,நண்பர்கள் ஊரவர்களுடன் சிறுப்பிட்டி இணையமும் இந்நாளில் எங்கள் நினைவலைகளை பகிர்ந்து கொண்டு.அவரது குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது..
19 வதுஆண்டு நினைவு நாள் செல்லையா பாலேந்திரன்.
