• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் கோயில் கிணற்றிலிருந்து 27 வயது இளம் பெண் சடலமாக மீட்பு!

Juni 5, 2024

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் கோயில் கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பிறந்தநாள் வாழ்த்து: செல்வி சுதேதிகா தேவராசா.  (05.06.2024, ஜெர்மனி)

புங்குடுதீவு மடத்துவெளி 8ஆம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துயா என்ற யுவதியின் சடலமே நேற்று மீட்கப்பட்டது.

சடலம்  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

19 வதுஆண்டு நினைவு நாள்  செல்லையா பாலேந்திரன்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed