சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சில் வாழ்ந்து வருபவருர்களுமான திரு.
திருமதி. சிவகுசா தங்கராஜா அவர்கள் முத்த புதல்வி சிந்திகா இன்று தனது பிறந்தநாளை அப்பா, அம்மா, சகோதரி,சகோதரன் , அப்பப்பா, அப்பம்மாமா.மாமான்மார், மாமிமார் சித்தப்பாமார் சித்திமார் மைத்துனிமார், மைத்துனர்மார்,
,உற்றார் , ,உற்றார் ,உறவினர்,,நண்பர்களுடன் கொ
ண்டாடுகின்றார் இவர் சிறுப்பிட்டி ஞானவைரவர் துணைகொண்டு
பல்லாண்டுகாலம் பெருவாழ்வு வாழ்கவென அனைவரும் வாழ்த்தி நிற்கும் இவ்வேளை.இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது . .
- டிஜிட்டல் தேசிய அடையாள அட்டை இம்மாதம் முதல் விநியோகிக்கப்படும்
- யாழ் வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய வித்தியாசமான மிதவை!
- இன்றைய இராசிபலன்கள் (15.01.2025)
- பிறந்தநாள் வாழ்த்து. தனஞ்சயன் பிரவீன். (15.01.2025, கனடா)
- தைப்பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் என்ன தெரியுமா.