• Do.. Jan. 2nd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

சுவிற்சர்லாந்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் ரயிலில் மோதுண்டு மரணம்!!

Juni 2, 2024

யாழ் கொக்குவிலைச் சொந்த இடமாக கொண்ட சிவஞானரத்தினம் தமிழ்ச்செல்வன் சுவிஸ்லாந்தில் ரயில் மோதி பலியாகியுள்ளார்.

யாழில் நீரில் மிதந்த நிலையில் இரு சிறுவர்களின் சடலம் மீட்பு!

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுவிஸ் துவிஸ் பகுதியைச் சேர்ந்த 64 வயதான இரு பிள்ளைகின் தந்தையான இவர், ரயிலில் ஏற முற்பட்ட போது விபத்து ஏற்பட்டதாக இவரது உறவுினர்கள் தெரவித்துள்ளார்கள்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed