வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்திலிருந்து போலியான 110 கடவுச்சீட்டுகள், வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் மற்றும் பல ஆவணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடும் வெப்பத்தால் 24 மணி நேரத்தில் 85 பேர் பலி!
குருணாகல் சுரதிஸ்ஸ மாவத்தையில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றிலேயே கடவுச்சீட்டுக்கள் கைபற்றப்பட்டுள்ளன.
- நயினாதீவு – குறிகட்டுவான் படகுச்சேவை புதிய நேர அட்டவணையில்!
- பிறந்தநாள் வாழ்த்து. திருமதி சி.லலிதாம்பிகை(அம்பிகா) (01.06.2024,லண்டன்)
சம்பவம் தொடர்பில் நிறுவன உரிமையாளர் நேற்று வெள்ளிக்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார். அங்குச் சவுதி அரேபியா, ஓமன், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆட்சேர்ப்பு செய்து வருவதும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று (31) குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
- யாழில். திடீரென மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு
- கொட்டித் தீர்க்கப்போகும் மழை: விடுக்கப்பட்ட எச்சரிக்கை
- இன்றைய இராசிபலன்கள் (13.01.2025)
- பிறந்தநாள் வாழ்த்து திரு. அருளாநந்தம். (13.01.2025, சிறுப்பிட்டி)
- அமெரிக்காவில் தொடரும் காட்டுத்தீ!அதிகரித்துள்ள பலி எண்ணிக்கை