லண்டனில் வாழ்ந்த்துவரும் சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த திருமதி சிவராஜ் லலிதாம்பிகை (அம்பிகா) அவர்கள் இன்று 01.06.2024 தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.
இவரை அன்பு கணவர்,பாசமிகு பிள்ளைகள்.மற்றும் உறவுகள், நண்பர்கள்,நண்பிகள் சிறுப்பிட்டி ஞான வைரவர் துணைகொண்டு பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி நிற்கும் இவ்வேளை.இவர்களுடன் இணைந்து சிறுப்பிட்டி. இணையமும் பல்லாண்டுகாலம் வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது .
- சனி நட்சத்திர பெயர்ச்சியால் அதிக நன்மைகளை அடைய உள்ள ராசிக்காரர்கள்
- சுவீடனில் துப்பாக்கிச் சூடு – 11 பேர் பலி
- இன்றைய இராசிபலன்கள் (05.02.2025)
- சிவராத்திரிக்கு முன் பண மழையில் நனையப்போகும் ராசிகள்
- ஜெர்மனியில் விபத்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் சிறுமி பலி