இலங்கையில் இன்று முதல் விலை குறைக்கப்பட்ட எரிபொருள்!
இன்று -30- நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நைஜீரியாவில் பெண் மனித வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் பலி! இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல்…
நைஜீரியாவில் பெண் மனித வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் பலி!
நைஜீரியா நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அந்நாட்டின் வடகிழக்கு போர்னோ மாகாணத்தில் போகோ ஹராம் அமைப்பினர் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். 9 ஆவது ஆண்டு நினைவு நாள் கணபதிபிள்ளை பத்மநாதன். 30.6.2024 சிறுப்பிட்டி. இந்த நிலையில் போர்னோ…
ஐரோப்பிய சாம்பியனான இத்தாலியை வீழ்த்திய சுவிட்சர்லாந்து!
2024 ஆண்டிற்கான யூரோ 16ஆவது சுற்று மோதலில் சுவிட்சர்லாந்து, நடப்பு ஐரோப்பிய சாம்பியனான இத்தாலியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இரணைமடுக்குளத்தில் குளிக்கச் சென்ற 14 வயது சிறுவனை காணவில்லை!! குறித்த போட்டியானது ஜெர்மனியின் பெர்லினில் உள்ள ஒலிம்பியா விளையாட்டரங்கில் இடம்பெற்றுள்ளது. 9…
இரணைமடுக்குளத்தில் குளிக்கச் சென்ற 14 வயது சிறுவனை காணவில்லை!!
இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமல் போன நிலையில் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றது.குளத்தில் நீராடுவதற்காக நண்பர்களுடன் சென்றிருந்த நிலையில் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 9 ஆவது ஆண்டு நினைவு நாள் கணபதிபிள்ளை பத்மநாதன். 30.6.2024…
இன்றைய இராசிபலன்கள் (30.06.2024)
மேஷம்:இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறவும், மேல்படிப்பு படிக்கவும் எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சொத்து பிரச்சனை தீரும். குடும்ப குழப்பம் தீரும். சரி என்று நினைப்பதை தைரியமாக உறுதியுடன் செயல்படுத்துவீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்புஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5…
கடவுச்சீட்டுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.
கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலத்தை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்படும் என சிறிலங்கா குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. 9 ஆவது ஆண்டு நினைவு நாள் கணபதிபிள்ளை பத்மநாதன். 30.6.2024 சிறுப்பிட்டி ஜூன் 30 ஆம் திகதிக்குள் பத்து…
9 ஆவது ஆண்டு நினைவு நாள் கணபதிபிள்ளை பத்மநாதன். 30.6.2024 சிறுப்பிட்டி.
சிறுப்பிட்டி மேற்கை பிறப்பிடமாக கொண்ட கனபதிபிள்ளை பத்மநாதன் அவர்களின் 9 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கொண்டு, அவரது பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தின்ர்க்கு சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்தகொள்கின்றது.
கொழும்பு பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் வருடாந்த புள்ளி மாற்றத்தால் அளவிடப்படும் பிரதான பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, 2024 மே மாதத்தில் கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் 0.9 சதவீதமாக இருந்து 2024 ஜூன் மாதத்தில் 1.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.…
முடங்கிய சூரிச் விமான நிலையம்?
சூரிச் விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினால், சூரிச் விமான நிலையத்தின் அனைத்து புறப்பாடுகளும் இடைநிறுத்தப்படும் நிலை ஏற்பட்டது. வவுனியாவில் பெண்ணிடமிருந்து சங்கிலியை பறித்த இளைஞர்கள் நேற்று பிற்பகல், Skyguide தகவல் தொழில்நுட்ப சிக்கல்களை சந்தித்தது. இதனைத் தொடர்ந்தே,…
கனடாவில் அகதி அந்தஸ்து பெற்ற பெண்ணை நாடு கடத்த உத்தரவு
கனடாவில் (canada) அகதி அந்தஸ்து பெற்ற பெண்ணொருவரை நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாழில் பாம்பு தீண்டியதில் 3 பிள்ளைகளின் தாய் மரணம்! 45 வயதான Majeda Sarassra என்ற பெண்மணியை நாடு கடத்தமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த…
சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான தகவல்.
க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் (G.C.E O/L) விரைவில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) தெரிவித்துள்ளது. இன்றைய இராசிபலன்கள் (29.06.2024) 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் இரண்டாம் சுற்று விடைத்தாள் மதிப்பீட்டு…