கொலைக்களமாக மாறும் கனடா-மூவர் பலி-புலம்பெயர் தமிழ் அகதிகள் அச்சத்தில்.
கனடாவில் சில குழுக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கூறிய ஆயுத தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். கனடாவின் மொன்டோரியலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் 15 வயது இளைஞர் ஒருவரும்…
மலேசியாவில் இருந்து மீண்டும் திருப்பி அனுப்பப்பட்ட 1,608 இலங்கையர்கள்…!
சட்டவிரோதமாக மலேசியாவிற்குச் சென்ற 1,608 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. யாழில் திடீர் சுகயீனத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி!! மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. யாழில் வீடொன்றின்…
அரசின் விசேட கடன் திட்டங்கள்!
எதிர்வரும் வாரத்தில் இருந்து பல விசேட கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 4 ஆம் ஆண்டு நினைவுநாள். அற்புதநாயகி செல்வராசா. சிறுப்பிட்டி மேற்கு 24.05.2024 தொழில்துறையினருக்காக இந்த விசேட கடன் திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, பிரதேச…
யாழில் திடீர் சுகயீனத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி!!
தீடிரென சுகயீனமுற்று அவதிப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானிய நிறுவனம் கண்டுபிடித்த கரண்டி கொடிகாமம் சந்தையில் நீண்டகாலமாக மரக்கறி வியாபாரம் செய்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தை நேற்றைய தினம் வியாழக்கிழமை…
யாழில் வீடொன்றின் மீது பனைமரம் முறிந்து விழுந்து சேதம்
அதிக காற்று காரணமாக யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பனைமரம் முறிந்து விழுந்து சேதமடைந்தது. திருகோணமலையில் கார் விபத்து: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி பலி – சிறுவன் காயம் நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில்…
ஜப்பானிய நிறுவனம் கண்டுபிடித்த கரண்டி
ஜப்பானிய சேர்ந்த நிறுவனம் கண்டுபிடித்த கரண்டியில் சாப்பிட்டால் உணவில் உப்பே போட வேண்டாம் என்றும் அந்த கரண்டியிலேயே உப்பு சுவை உள்ளது என்றும் நம் நிறுவனம் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழில் கடற்தொழிலுக்கு சென்றவர் தவறி விழுந்து மரணம் ஜப்பான்…
சீரற்ற காலநிலையால் நுவரெலியாவின் பல பகுதிகள் பாதிப்பு..!
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் நுவரெலியாவில் பலத்த காற்று, பனி மூட்டத்துடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், நுவரெலியா, கந்தப்பளை பகுதியில் நேற்று புதன்கிழமை (22) இரவு வீசிய கடும் காற்றினால் வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளன அத்துடன்,…
யாழில் கடற்தொழிலுக்கு சென்றவர் தவறி விழுந்து மரணம்
யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற தொழிலாளி ஒருவர் நேற்று புதன்கிழமை (22) கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். திருகோணமலையில் கார் விபத்து: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி பலி – சிறுவன் காயம் அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த 58 வயதுடைய…
திருகோணமலையில் கார் விபத்து: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி பலி – சிறுவன் காயம்
திருகோணமலை ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவமானது இன்று (23.05.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில், 6 வயதுடைய நிதர்சன் ஆதித்யா எனும் சிறுமி உயிரிழந்துள்ளதுடன் சிறுமியின் சகோதரனான 4…
யாழ் ஊரெழுவில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். ஊரெழு கிழக்கை சேர்ந்த சிங்காரத்தினம் சசிக்குமார் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த உற்சவம்.
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடந்து தொடர்ச்சியாக திருவிழா இடம்பெற்று வருவதுடன் நேற்றையதினம் (21) காலை திருக்கேதீஸ்வர ஆலய தேர்த்திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது.…