30 ஆண்டு ஆகியும் கெட்டு போகாத பர்கர்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாஸ்ட்புட் நிறுவனமான மெக்டொனால்டின் பர்கரை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். இவை பொதுவாகவே சில நாட்கள் வரை கெட்டு போகாது. அதன் சுவையும் மிகவும் ருசியாக இருக்கும். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் ஒரு பர்கர் சுமார் 30 ஆண்டுகளாக கெட்டு…
இலங்கையில் இன்றைய டொலர் பெறுமதி.
இன்று செவ்வாய்க்கிழமை (மே 28) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 295.8074 ஆக பதிவாகியுள்ளது. 6 ஆம் ஆண்டு நினைவு. தம்பு நடேசு.(28.05.2024, சிறுப்பிட்டி மேற்கு) அதேசயம் டொலரின் கொள்வனவு விலை…
மத்திய வங்கியின் வட்டி வீதம் குறித்த அறிவிப்பு!
மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை அவற்றின் தற்போதைய நிலைகளில் பராமரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (27) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத்தில் இந்த தீர்மானம்…
யாழ் ஆவரங்கால் சிவன் ஆலயத்தில் திருட்டில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!
யாழ்ப்பாணம் ஆவரங்கால் சிவன் ஆலயத்தில் உண்டியல் உடைத்து திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபரொருவர் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்வோருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு! குறித்த ஆலயத்தில் திருடிவிட்டு மற்றொரு ஆலயத்தில் திருட முற்பட்ட போதே சந்தேகநபர் அச்சுவேலி…
நாடு முழுவதும் மழை வீழ்ச்சி அதிகரிப்பு
தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சாவகச்சேரி .புத்தூர் விதியில் கனடா செல்ல ஆயத்தமான இளைஞர் விபத்தில் பலி! மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல்…
பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர் உயிரிழப்பு!
பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவர் மீண்டும் பிரித்தானியா செல்லலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தும், உள்துறைச் செயலகம் ஏற்படுத்திய தாமதம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாவகச்சேரி .புத்தூர் விதியில் கனடா செல்ல ஆயத்தமான இளைஞர் விபத்தில் பலி! நாடுகடத்தப்பட்ட…
6 ஆம் ஆண்டு நினைவு. தம்பு நடேசு.(28.05.2024, சிறுப்பிட்டி மேற்கு)
சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த அமரர் திரு தம்பு நடேசு அவ்ர்களின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் 28.05.2024 இன்றாகும்.இன்றைய நாளில் அவரது பிரிவால் துயருறும் பிள்ளைகள் மருமக்கள்,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை…
துருக்கியில் கோர விபத்து : 10 பேர் பலி, பலர் காயம்!
துருக்கியில் நெடுஞ்சாலையொன்றில் இடம்பெற்ற பயங்கர விபத்தில் கிட்டத்தட்ட 10 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெற்கு துருக்கியின் மெர்சினில் உள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. மோசமான வானிலை காரணமாக பேருந்து ஒன்று எதிர் பாதையில் நழுவி இரண்டு…
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்வோருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு!
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திற்கு வெளியே வாகனங்களை நிறுத்துவதை ஒழுங்குபடுத்துவதற்கு விமான நிலையமும் விமான சேவை நிறுவனமும் நடவடிக்கை எடுத்துள்ளன. அதன்படி, ஓட்டுநர் இல்லாமல் வாகனங்களை வருகை முனையத்திற்கு வெளியே நிறுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், குடியேற்ற பயணிகளை ஏற்றிச் செல்ல…
சாவகச்சேரி .புத்தூர் விதியில் கனடா செல்ல ஆயத்தமான இளைஞர் விபத்தில் பலி!
கனடாவுக்கு பயணமாகயிருந்தநிலையில்அதிவேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞர் மதிலுடன் மோதிய விபத்தில் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணியளவில் சாவகச்சேரி – புத்தூர் விதியில் இடம் பெற்றுள்ளது சம்பவத்தில் சாவகச்சேரி மட்டுவில் பகுதியை சேர்ந்தபி –…
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கொழும்பில் மரணம்!
இலங்கைக்கான (Sri Lanka) பிரான்ஸ் (France) தூதுவரான ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் (Jean Francois Pactet) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அத்தோடு, ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் தனது 53…