• Do. Sep 19th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

Monat: Mai 2024

  • Startseite
  • பிறந்தநாள் வாழ்த்து சுபர்ணா பாலசந்திரன்(சுபா) (06.05.2024, லண்டன்)

பிறந்தநாள் வாழ்த்து சுபர்ணா பாலசந்திரன்(சுபா) (06.05.2024, லண்டன்)

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாவும் லண்டனில் வசித்து வருபவருமான சுபர்ணா பாலசந்திரன் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் . கணவன், பிள்ளைகள், அம்மா, சகோதரங்களுடம் மைத்துனி, மைத்துனர் மார்களுடனும்மாமன்மார்குடும்பத்தினர், மாமிமார்குடும்பத்தினர். சித்திமார் குடும்பத்தினர். சித்தப்பாமார்குடும்பத்தினர்.பெறாமக்கள் குடும்பத்தினருடன் மருமக்கள் என இணைந்து கொண்டாடும் இவரை…

அமெரிக்காவில் வெள்ள அபாயத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

அமெரிக்காவின் கிழக்கு டெக்சாஸில் (Texas) வெள்ள அபாயம் நீடித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திருச்செந்தூர் கடலில் சீற்றம். பக்தர்கள் குளிக்க தடை. இதேவேளை டெக்சாஸில் உள்ள அமெரிக்காவின் நான்காவது பெரிய நகரமான ஹூஸ்டனில் வெள்ளத்தில் சிக்கிய 600க்கும் அதிகமானோர்…

திருச்செந்தூர் கடலில் சீற்றம். பக்தர்கள் குளிக்க தடை.

கடல் சீற்றம் காரணமாக, திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடலில் அலையின் வேகம் மிக அதிகமாக இருப்பதால், கோயில் நிர்வாகம் சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு வெளியான அறிவித்தல்! கடலில் யாரும் குளிக்க…

யாழில் மாதா சிலையில் வடியும் கண்ணீர்

யாழ்ப்பாணம் இருதய ஆண்டவர் ஆலயத்தில் உள்ள மாதா சிலையின் கண்களில் இருந்து கண்ணீர் வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு வெளியான அறிவித்தல்! குறித்த சம்பவமானது, நேற்று (04.05.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதன்போது, வழிபாட்டிற்கு சென்ற பக்தர்கள்…

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு வெளியான அறிவித்தல்!

இலங்கையில் வசிக்கவும் தொழில் செய்யவும் புதுப்பிக்கத்தக்க நிரந்தர வதிவிட விசாவை வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பெற முடியுமென குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஸ இலுக்பிட்டிய(Harsha Ilukpitiya) தெரிவித்துள்ளார். யாழ்.தெல்லிப்பழை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட தாய்: மாயமான மகன். இது தொடர்பாக…

யாழ்.தெல்லிப்பழை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட தாய்: மாயமான மகன்.

யாழ்ப்பாணம்(Jaffna) தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்துக்கு இடமான முறையில் பெண்ணின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சுவிட்சர்லாந்தில் அதிகரித்துள்ள வெளிநாட்டு முதலீடுகள் அதேவேளை உயிரிழந்த பெண்ணின் மகனான 16…

சுவிட்சர்லாந்தில் அதிகரித்துள்ள வெளிநாட்டு முதலீடுகள்

2023 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டு முதலீடுகளில் கூர்மையான அதிகரிப்பு பதிவாகியுள்ளது. ஐரோப்பா முழுவதும் வெளிநாட்டு முதலீட்டு திட்டங்களின் எண்ணிக்கை 4% குறைந்துள்ளது. வெப்ப நிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! – அதே சமயம் சுவிட்சர்லாந்தில் இது 50% அதிகரித்து 89…

இந்தியாவில் அதிக வெப்பத்தால் 9 பேர் உயிரிழப்பு!

இலங்கையின் நெருங்கிய அண்டை நாடான இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானாவைரவர் 1008 சங்காபிஷேகம், பஞ்சமுக ஆராதனையும் சிறப்புடன்(03.05.2024) இந்தியாவின் கிழக்கே உள்ள மேற்கு வங்கம் மாநிலத்தில்…

சிறுப்பிட்டி ஸ்ரீ ஞானாவைரவர் 1008 சங்காபிஷேகம், பஞ்சமுக ஆராதனையும் சிறப்புடன்(03.05.2024)

எம்பெருமானின் 1/4 மண்டலத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகமும் வசந்தமண்டபத்தில் வைரவப்பெருமானுக்கான பஞ்சமுக ஆராதனையும் பாலமுருகன் குழுவினரின் விசேட நாதஸ்வர இசைமுழங்க இனிதே நடைபெற்றது. சிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீ ஞானாவைரவர் ஆலயப்பெருமான் மகா கும்பாபிஷேகம் உபயம்:- பாலசிங்கம் குடும்பம் 03/05/2024 சிறுப்பிட்டி இணையத்தின்…

வெப்ப நிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நாட்டின் பல பிரதேசங்களில் வெப்பநிலை இன்று (04) மேலும் “அதிக அவதானம்” செலுத்த வேண்டிய நிலைக்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் வெப்பச் சுட்டெண் அதிக அவதானம் செலுத்த…

பிரேசிலில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: 29 பேர் பலி

தென் அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த வெள்ளப்பெருக்கால் அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் வெள்ளப்பெருக்கில்…

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed