சற்றுமுன் 2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
வடமராட்சி வதிரி பகுதியில் யுவதி ஒருவர் விபரீத முடிவால் உயிரிழப்பு !
இந்நிலையில் பெறுபேறுகளுக்காக காத்திருப்பவர்கள் doenets.lk/examresults என்ற இணையத் தளப் பக்கத்தில் தமது தகவல்களை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் நடைமுறைக்கு வர உள்ள புதிய சட்டம்.
தாய்லாந்துக்கு விசா இன்றி இலங்கை சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி!
2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்த நிலையில் நாடு முழுவதிலுமிருந்து 346,976 பரீட்சாத்திகள்தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
- ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்
- முச்சக்கரவண்டி கட்டண தொடர்பான அறிவிப்பு
- இந்த நகரத்தில் குடியேறினால் பணமும் வீடும் இலவசம்! இத்தாலி
- நிலநடுக்கம் தொடர்பில் ஜப்பான் எச்சரிக்கை .
- அதிகரிக்கும் வெப்பம் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை