2023 (2024) ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று பிற்பகல் வெளியாகியுள்ளது.
உயர்தர பரீட்சையில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் சாதனை!
இந்நிலையில், யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி தேனுஜா சதானந்தன் வணிகப்பிரிவில் 3ஏ பெறுபேறுகளை பெற்று சாதனைப் படைத்துள்ளார்.
2023 க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த தமிழ் மாணவர்கள்
இதேவேளை, கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் 9 ஏ பெறுபேற்றை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வெளியானது க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள்!
யாழ்.மண்ணிற்கும், பெற்றோருக்கும், கற்ற பாடசாலைக்கும் பெருமையை தேடித் தந்த இந்த மாணவியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
- கொழும்பில் உயிரை மாய்த்துக்கொண்ட அவுஸ்திரேலிய பிரஜை .
- வருட இறுதியில் எதிர்பார்க்காத ராஜ அதிர்ஷ்டம் அடிக்கும் 8 ராசிக்காரர்கள்
- யாழில் திடிரென வீடொன்றினுள் புகுந்த மர்ம கும்பல் தாக்குதல்
- இன்றைய இராசிபலன்கள் (03.12.2024)
- யாழ் மாவட்டத்தில் 697.4 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவு!