க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியானது (Jaffna Hindu College) 56 3ஏ, 30 2ஏ, 24 ஏ 2பி சித்திகளை பெற்றுள்ளது.
யாழ்.மண்ணிற்கு பெருமை சேர்த்த மாணவி
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (31) வெளியாகியது.
க.பொ.த உயர்தரப் பரீட்சை 2023 யாழ்ப்பாணத்தில் முதலிடம் பெற்ற மாணவன்!
இந்நிலையில், உயிரியல் விஞ்ஞான பிரிவில் 23 3ஏ, 10 2ஏ, 6 ஏ 2பி சித்திகளையும், பௌதீக விஞ்ஞான பிரிவில் 26 3ஏ, 10 2ஏ, 13 ஏ 2பி சித்திகளையும், வணிகப் பிரிவில் 2 3ஏ, 2 2ஏ சித்திகளையும், கலைப் பிரிவில் 5 3ஏ, 1 ஏ 2பி சித்திகளையும், தொழில்நுட்ப பிரிவில் 12ஏ, 3ஏ 2பி சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
2023 க.பொ. த உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த தமிழ் மாணவர்கள்
இதேவேளை, வேம்படி மகளிர் கல்லூரி 30 3ஏ, 29 2ஏ பி, 8 2ஏ சி, ஒரு 2ஏ எஸ், 12 ஏ 2பி, 16 ஏபிசி சித்திகளையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
- ரஜினி படத்தை விட ஒரு கோடி ரூபாய் அதிக பிசினஸ் செய்த விஜய் படம்
- முச்சக்கரவண்டி கட்டண தொடர்பான அறிவிப்பு
- இந்த நகரத்தில் குடியேறினால் பணமும் வீடும் இலவசம்! இத்தாலி
- நிலநடுக்கம் தொடர்பில் ஜப்பான் எச்சரிக்கை .
- அதிகரிக்கும் வெப்பம் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை