சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த அமரர் நல்லையா பாக்கியம் அவர்களின் 4 ஆம் ஆண்டு 26.05.2024 இன்றாகும்.
இன்றைய நாளில் அவரது பிரிவால் துயருறும் பிள்ளைகள் மருமக்கள்,மற்றும் குடும்ப உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் சிறுப்பிட்டி இணையம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றது.