யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து சம்பவமொன்றில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று மாலை 5.30 மணியளவில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிறந்தநாள் வாழ்த்து. சத்தியரூபன் ரஸ்மியா (26.05.2024. ஈவினை)
மோட்டார்சைக்கிளும் ஹன்ரர் ரக வாகனமும் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
- 4 ஆம் ஆண்டு நினைவு. நல்லையா பாக்கியம்.(26.05.2024, சிறுப்பிட்டி மேற்கு)
- வெளியான மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி
குறித்த விபத்தில் படுகாயமடைந்தவர் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
- தெல்லிப்பழை வைத்தியசாலை தாதி ஒருவர் விபத்தில் சிக்கி மரணம்
- யாழில் இளம் அரச உத்தியோகத்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
- சூரிய பெயர்ச்சியால் மகா ராஜயோகம், பெறும் ராசிக்காரர்கள்
- இன்றைய இராசிபலன்கள் (04.04.2025)
- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 2ஆம் திருவிழா(03.04.2025)