இலங்கைக்கான (Sri Lanka) பிரான்ஸ் (France) தூதுவரான ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் (Jean Francois Pactet) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவர் ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
- யாழ் பருத்தித்துறை வீதி விபத்தில் ஒருவர் படுகாயம்
- தென் பசுபிக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
அத்தோடு, ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் தனது 53 வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறந்தநாள் வாழ்த்து. சத்தியரூபன் ரஸ்மியா (26.05.2024. ஈவினை)
மேலும், சடலம் தொடர்பான நீதவான் விசாரணையின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 2ஆம் திருவிழா(03.04.2025)
- ஆஸ்திரேலியாவில் கோடிக்கணக்கில் சம்பளம்! செல்ல மறுக்கும் மருத்துவர்
- திருமண நாள் வாழ்த்து, வரதன் சர்மிளா(03.04.2025, சிறுப்பிட்டி)
- புலமைப் பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு !
- சிறுப்பிட்டி மாதியந்தனை இலுப்பையடி முத்துமாரி அம்மன் 1ஆம் திருவிழா(02.04.2025)