தென் பசிபிக் தீவு நாடான வனுவாட்டுவில் ஞாயிற்றுக்கிழமை ஒரு வலுவான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் தீ விபத்தில் 12 குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழப்பு! –
குறித்த நிலநடுக்கமானது முதற்கட்டமாக 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியதாக கூறப்படுகிறது.
பிறந்தநாள் வாழ்த்து. சத்தியரூபன் ரஸ்மியா (26.05.2024. ஈவினை)
இருப்பினும் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என ஹவாயில் உள்ள பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
- 4 ஆம் ஆண்டு நினைவு. நல்லையா பாக்கியம்.(26.05.2024, சிறுப்பிட்டி மேற்கு)
- வெளியான மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி
பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள நில அதிர்வு பிழைகளின் வளைவான பசிபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” மீது வனுவாட்டு அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது
- யாழ் வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய வித்தியாசமான மிதவை!
- இன்றைய இராசிபலன்கள் (15.01.2025)
- பிறந்தநாள் வாழ்த்து. தனஞ்சயன் பிரவீன். (15.01.2025, கனடா)
- தைப்பொங்கல் வைக்க உகந்த நல்ல நேரம் என்ன தெரியுமா.
- அனைத்து உறவுகளுக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்