• Fr.. Jan. 3rd, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கொழும்பில் மரணம்!

Mai 26, 2024

இலங்கைக்கான (Sri Lanka) பிரான்ஸ் (France) தூதுவரான ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் (Jean Francois Pactet) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இவர் ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

  1. யாழ் பருத்தித்துறை வீதி விபத்தில் ஒருவர் படுகாயம்
  2. தென் பசுபிக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

அத்தோடு, ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் தனது 53 வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறந்தநாள் வாழ்த்து. சத்தியரூபன் ரஸ்மியா (26.05.2024. ஈவினை)

மேலும், சடலம் தொடர்பான நீதவான் விசாரணையின் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கொழும்பில் மரணம்! | French Ambassador To Sri Lanka Killed
சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed