கடந்த இரண்டு வருடங்களில் சுமார் ஏழு இலட்சம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் 10 வயதுக்குட்பட்ட 60 வீதமான குழந்தைகள் கைதொலைபேசிக்கு அடிமை
பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட வாழ்க்கைச் செலவு அதிகரிப்பே இதற்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தரவுகளின்படி, 2022 ஜனவரி முதல் 2024 மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில், குறைந்தபட்சம் 683,118 இலங்கையர்கள் சட்ட ரீதியில் வெளிநாட்டு வேலைக்காக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது .
- 2025 இல் பாரிய வீழ்ச்சியை சந்திக்கபோகும் 3 ராசிக்காரர்கள்
- யாழ் நகரில் நகைக் கடை ஒன்றில் கொள்ளை!
- கிளிநொச்சியில் விபத்து. 2 வயது சிறுமி உயிரிழப்பு.தாய்,தந்தை,மகன் படுகாயம்!
- கஜகஸ்தானில் விமான விபத்தில் 67 பேர் உயிரிழப்பு.
- யாழ் சாவகச்சேரியில் பட்டப் பகலில் துணிகரத் திருட்டு!