அதிக காற்று காரணமாக யாழ்ப்பாணம் கொக்குவில் மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றின் மீது பனைமரம் முறிந்து விழுந்து சேதமடைந்தது.
திருகோணமலையில் கார் விபத்து: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி பலி – சிறுவன் காயம்
நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் ஜே 125 கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வீடொன்றே நேற்று (22) இவ்வாறு சேதமாகியுள்ளது.
- சீரற்ற காலநிலையால் நுவரெலியாவின் பல பகுதிகள் பாதிப்பு..!
- யாழில் கடற்தொழிலுக்கு சென்றவர் தவறி விழுந்து மரணம்
அதிக காற்று காரணமாக நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நால்வர் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது நிலவும் சீரற்ற காலநிலை குறித்து அவதானத்துடன் இருக்குமாறு யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையிட்டுள்ளது.
- இலங்கையில் இன்றைய தங்க விலை நிலவரம்.
- யாழ். கடற்கரையில் கரையொதுங்கிய மிதவை
- குறைவடைந்த கோழி இறைச்சி, முட்டை விலைகள்
- துர்க்கை அம்மன் அருள் பெற செவ்வாய்க்கிழமை வழிபாடு
- பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்தில் துணிகர கொள்ளை