• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

அரசின் விசேட கடன் திட்டங்கள்!

Mai 24, 2024

எதிர்வரும் வாரத்தில் இருந்து பல விசேட கடன் திட்டங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

4 ஆம் ஆண்டு நினைவுநாள். அற்புதநாயகி செல்வராசா. சிறுப்பிட்டி மேற்கு 24.05.2024

தொழில்துறையினருக்காக இந்த விசேட கடன் திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
 

  1. யாழில் திடீர் சுகயீனத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி!!
  2. யாழில் வீடொன்றின் மீது பனைமரம் முறிந்து விழுந்து சேதம்


இதன்படி, பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் தொழில்துறையினரின் நிதித் தேவைகள் கண்டறியப்பட்டு, வணிக வங்கிகள் மூலம் மானிய வட்டி வீதத்தில் கடன் வழங்கும் வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜப்பானிய நிறுவனம் கண்டுபிடித்த கரண்டி

கைத்தொழில் அமைச்சின் செயலாளர்  சாந்த வீரசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed