• Do. Dez. 26th, 2024

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழில் கடற்தொழிலுக்கு சென்றவர் தவறி விழுந்து மரணம்

Mai 23, 2024

யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற தொழிலாளி ஒருவர் நேற்று  புதன்கிழமை (22) கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். 

திருகோணமலையில் கார் விபத்து: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி பலி – சிறுவன் காயம்

அல்லைப்பிட்டி 3ஆம் வட்டாரத்தை சேர்ந்த 58 வயதுடைய அந்தோணிப்பிள்ளை றோமன் மெய்ன்ரன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

  1. யாழில் பாணினுள் காணப்பட்ட கண்ணாடி துண்டுகள்!
  2. தமிழர்களின் சிறு தெய்வ வழிபாட்டு முறைகள்.

கட்டுமரமொன்றில் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்ற வேளை , கட்டுமரத்தில் இருந்து தவறி கடலினுள் விழுந்து உயிரிழந்துள்ளார். சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed