• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யேர்மனியில் மின்னல் தாக்கி 10 பேர் காயம்!

Mai 21, 2024

கிழக்கு யேர்மனியில் உள்ள டிரெஸ்டன் நகரில் நேற்றுத் திங்கள்கிழமை மாலை மின்னல் தாக்கியதில் 10 பேர் காயமடைந்தனர். அவர்களில் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

2ஆம் ஆண்டு நினவுநாள். அமரர். திரு குமரதாஸ் செல்லையா(21.05.2024)

யேர்மனியில் இடியுடன் கூடிய மழையின் போது மாலை 5 மணியளவில் எல்பே ஆற்றின் கரையில் மின்னல் தாக்கியதில் மூன்று பெண்கள் மற்றும் ஏழு ஆண்கள் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து இருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவசர சேவைகள் வெற்றிகரமாக உயிர்ப்பித்தன.

யாழ்ப்பாணத்தில் 400 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்: வெளியான அறிவிப்பு –

26 முதல் 41 வயதுக்குட்பட்ட மூன்று பெண்களும் 7 ஆண்களும் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயம் அடைந்தவர்கள் யாரேனும் இருந்தால், உதவி பெறுமாறு தீயணைப்புத் துறையினர் மக்களைக் கேட்டுக் கொண்டனர்.

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed