• Mi.. Jan. 15th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

யாழ்ப்பாணத்தில் 400 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்: வெளியான அறிவிப்பு

Mai 20, 2024

யாழ்ப்பாணத்தில் 400 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்: வெளியான அறிவிப்பு.

யாழ்ப்பாணத்தில் 400 பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள அதிபர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickramasinghe) இவர்களுக்கான ஆசிரிய நியமனத்தை வழங்கவுள்ளார்.

வற்றாப்பளை கண்ணகி அம்மனின் வைகாசி பொங்கல்!

 

இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் – தந்தை செல்வா கலையரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது.

4 ஆம் ஆண்டு நினைவு. மாணிக்கம் அன்னலட்சுமி. (சிறுப்பிட்டி மேற்கு.20.05.2024) –

இந்நிலையில், நியமனம் பெறவுள்ள பட்டதாரிகளுக்கான அழைப்பு கடிதங்கள் வடமாகாண கல்வி அமைச்சினால் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் அனுப்பி வைக்கபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed