• Di.. Jan. 14th, 2025

siruppiddynet.com

சிறுப்பிட்டி இணையம்

திருமணநாள் வாழ்த்து. கண்ணன் சோபா தம்பதிகள். (19.05.2024, கனடா)

Mai 19, 2024

கனடாவில் வாழ்ந்து வரும் கண்ணன் சோபா தம்பதிகள் இன்று (19.05.2024) தமது

10 ஆவது வெகு சிறப்பாக காணுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா,பாசமிகு பிள்ளைகள். அண்ணா அன்னி பிள்ளைகள், மாமா மாமி,மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழ்த்தி நிற்க்கும் இவ்வேளையில் சிறுப்பிட்டி இணையனமும் பல்லாண்டுகாலம் இருவரும் நோய் நொடியின்றி வாழ்கவென வாழ்த்தி நிற்க்கின்றது

சிறுப்பிட்டி இணையத்தின் வளர்ச்சிக்கு நீங்களும் பங்களிப்பை செய்யலாம்.

You missed